maharashtra மும்பை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய தீயணைப்பு டிரோன்! நமது நிருபர் அக்டோபர் 5, 2022 மும்பை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய தீயணைப்பு டிரோன்களை மும்பை தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறனர்.